மோட்சசத்துரு
Appearance
தமிழ்
[தொகு]பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
[தொகு]- மோட்சசத்துரு, பெயர்ச்சொல்.
- பேரின்பப்பேற்றுக்கு இடையூறுகளாகிய ராகம், துவேஷம், காமம், குரோதம், உலோபம, மோகம், மதம், மாற்சரியம், ஈரிஷை, அசூயை, இடம்பம், தற்பம், அகங்காரம், என்று பதின்மூன்று வகைப்பட்ட குணங்கள்
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
- Obstacles in the way of salvation, thirteen in number, viz. , rākam, tuvēṣam, kāmam, kurōtam, ulōpam, mōkam, matam, māṟcariyam, īriṣai, acūyai, iṭampam, taṟpam, akaṅkāram
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +