மோத்தை
Appearance
தமிழ்
[தொகு]பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
[தொகு]- மோத்தை, பெயர்ச்சொல்.
- வாழை தாழை முதலியவற்றின் மடல் விரியாத பூ
- முற்றுத்தேங்காய்
- Coim
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
- Spathe or unblown flower, as of plantain, fragrant screw-pine, etc. Half-ripe coconut
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +