யட்சிணி
Appearance
தமிழ்
[தொகு]பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
[தொகு]- யட்சிணி, பெயர்ச்சொல்.
- இயக்கி
- குபேரனுடைய மனைவி
- A goddess in the service of Durgā,
- துர்க்கைக்குப் பணிசெய்யும் பெண்தெய்வம்
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
- Female Yakṣa Wife of Kubēra
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +