உள்ளடக்கத்துக்குச் செல்

யாண்டும்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்

[தொகு]
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்

[தொகு]
  • யாண்டும், பெயர்ச்சொல்.
  1. எப்பொழுதும்
    (எ. கா.) யாண்டு மிடும்பை யில (குறள். 4)
  2. எவ்விடத்தும்
    (எ. கா.) யாண்டுச்சென்றியாண்டு முளராகார் (குறள். 895)

மொழிபெயர்ப்புகள்

[தொகு]
  • ஆங்கிலம்
  1. Always, under all circumstances In all places; everywhere



( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=யாண்டும்&oldid=1272098" இலிருந்து மீள்விக்கப்பட்டது