உள்ளடக்கத்துக்குச் செல்

யாதவி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்

[தொகு]
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்

[தொகு]
  • யாதவி, பெயர்ச்சொல்.
  1. குந்தி
    (எ. கா.) இறைவனு மகிழ்ந்து பின்னும் யாதவிக் குரைப்ப (பாரத. சம்பவ. 85)
  2. உமை (யாழ். அக. )

மொழிபெயர்ப்புகள்

[தொகு]
  • ஆங்கிலம்
  1. Kuntī, as a female descendant of Yadu The Goddess Umā, as the sister of Krṣṇa



( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=யாதவி&oldid=1272084" இலிருந்து மீள்விக்கப்பட்டது