யாது

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search

யாது, (உரிச்சொல்).

 1. என்ன
(எ. கா.)
அஃகாமை செல்வத்திற்கு யாதெனின் வெஃகாமை
வேண்டும் பிறன்கைப் பொருள். குறள்-178
 • யாது, பெயர்ச்சொல்.
 1. பிசாசு. (இலக். அக.)
 2. கள்
 3. ஞாபகம்.
  எனக்கு யாது இல்லை

மொழிபெயர்ப்புகள்[தொகு]

 • ஆங்கிலம்
 • ஆங்கில உச்சரிப்பு - yātu
 1. what

(n)

 1. Evil spirit, fiend, demon;
 2. Toddy
 3. Memory


( மொழிகள் )

சான்றுகள் ---யாது--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி

"https://ta.wiktionary.org/w/index.php?title=யாது&oldid=1980322" இருந்து மீள்விக்கப்பட்டது