யாத்திராதானம்
Appearance
தமிழ்
[தொகு]பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
[தொகு]- யாத்திராதானம், பெயர்ச்சொல்.
- யாத்திரை உற்சவம் இவற்றின்தொடக்கத்தில் அவை இடையூறின்றி முற்றுப்பெறுமாறு கொடுக்குந் தானம்
- சாகுந்தறுவாயிற் கொடுக்குந் தானம்
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
- Propitiatory gift made at the beginning of a journey or of a festival to insure its successful termination Propitiatory gift made in death-bed
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +