யானையடி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search

தமிழ்[தொகு]

பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்[தொகு]

  • யானையடி, பெயர்ச்சொல்.
  1. சதுரங்க ஆட்டத்தில் யானைசெல்லும் நெறி
  2. நேர்வழி
  3. ஐயனார்கோயில் முன்றிலில் யானையுரு நிறுத்தியிருக்குமிடம்
  4. பெரிய வட்டமாயுள்ளது
    (எ. கா.) யானையடி யப்பளம்
  5. செடிவகை (உள்ளூர் பயன்பாடு)

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. The course of the elephant or the rook in a game of chess Straight course Place where an elephant's figure is set in front of an Aiyaṉār temple Anything large and round, like the foot of an elephant A plant



( மொழிகள் )

ஆதாரங்கள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924-39) Nuvola apps bookcase.svg+ DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + தமிழ்ப்புலவர் + வாணி தொகுப்பகராதி

"https://ta.wiktionary.org/w/index.php?title=யானையடி&oldid=1273217" இருந்து மீள்விக்கப்பட்டது