உள்ளடக்கத்துக்குச் செல்

யாவை

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்

[தொகு]
(கோப்பு)

பொருள்

[தொகு]
  • யாவை, பெயர்ச்சொல்.
  1. அப்படியா அல்லது இப்படியா என்று வரும் மொழி மரபின்படி, இலக்கண முறையான 'யா'விலிருந்து 'யாவை' என்பது தேர்வு செய்யும் பட்டியலை குறிக்கும்
  2. மாம்பழமா பலாப்பழமா வாழைப்பழமா என்று வினவுவது, ஒரு பட்டியலை இயம்புகிறோம், இப்பட்டியலை யாவை என்று சொல்லிடலாம்

மொழிபெயர்ப்புகள்

[தொகு]
  • ஆங்கிலம்
  1. Choices {choice}
  2. Options {option}


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=யாவை&oldid=1884610" இலிருந்து மீள்விக்கப்பட்டது