யூஸுப்
Appearance
தமிழ்
[தொகு]
|
---|
பொருள்
[தொகு]- யூஸுப், பெயர்ச்சொல்.
- இசுலாமிய இறைத்தூதர்களில் ஒருவர்
- யஃகூப்பின் மகன்; இஸ்ஹாக்கின் பெயரன்; இப்ராஹீமின் கொள்ளுப்பேரன்
- இவர் திருவிவிலியத்தில் யோசேப்பு என்று அறியப்படுகிறார்
மொழிபெயர்ப்புகள்
[தொகு]
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +