உள்ளடக்கத்துக்குச் செல்

யேட்டி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
யேட்டி-ஓவியம்
யேட்டி வாழும் இமயப்பகுதி

தமிழ்

[தொகு]
ஒலிப்பு
இல்லை
(கோப்பு)

யேட்டி, .

பொருள்

[தொகு]
  1. இமயத்தில் வாழும் மர்மமான விலங்கு.

மொழிபெயர்ப்புகள்

[தொகு]
  • ஆங்கிலம்
  1. the yeti, ape like animal said to inhabit himalayan region.

விளக்கம்

[தொகு]
  • இமயமலை பிரதேசத்தில் நேபாளம்-திபெத் பகுதியில் வசிப்பதாக நம்பப்படும் இன்று வரை நேருக்கு நேர் காணப்படாத மனிதர்களைப்போலவே இரு கால்களால் நடக்கும் ஒரு மர்மமான விலங்கு...வெகு தொலைவிலிருந்து இந்த உயிரினத்தைக் கண்டதாக பலர் உறுதி செய்துள்ளனர்...
"https://ta.wiktionary.org/w/index.php?title=யேட்டி&oldid=1225148" இலிருந்து மீள்விக்கப்பட்டது