யோகதீட்சை
Appearance
தமிழ்
[தொகு]பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
[தொகு]- யோகதீட்சை, பெயர்ச்சொல்.
- யோகமார்க்கத்தால் குரு சீடனது உடலுட்பிரவேசித்து அவனது ஆன்மாவைக் கிரகித்துச் சிவன் திருவடியிற் சேர்ப்பிக்கும் தீட்சைவகை
- தீட்சையேழனுள் நிராதாரயோகத்தை அப்பியாசம் பண்ணுவிக்கை (சைவச. ஆசாரி. 95, உரை.)
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
- (சைவ சித்தாந்தம்) A mode of initiation in which the teacher, by yogic power, enters the body of his disciple, takes hold of his soul and joins it to the feet of šiva 2 (சைவ சித்தாந்தம்) A mode of initiationin which the teacher teaches his disciple how to practise nirātāra-yōkam, one of seven tīṭcai, ( ← இதைப் பார்க்கவும்)
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +