உள்ளடக்கத்துக்குச் செல்

யோசித்தல்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்

[தொகு]
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்

[தொகு]
  • யோசித்தல், பெயர்ச்சொல்.
  1. சேர்த்தல்
    (எ. கா.) வாயுப்பிராணனொன்று மடைமாறி யோசித்து (திருப்பு. 341)
  2. சிந்தித்தல்
    (எ. கா.) எல்லாம் யோசிக்கும் வேளையில் (தாயு. பரிபூரண. 10)
  3. ஆலோசனை கேட்டல்

மொழிபெயர்ப்புகள்

[தொகு]
  • ஆங்கிலம்
  1. To bring together To consider, ponder To consult


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=யோசித்தல்&oldid=1344597" இலிருந்து மீள்விக்கப்பட்டது