ரக்திஷ்டீவிசந்நிபாதசுரம்
Appearance
தமிழ்
[தொகு]பொருள்
[தொகு]- ரக்திஷ்டீவிசந்நிபாதசுரம், பெயர்ச்சொல்.
- உடம்பெரிச்சல் மஞ்சணிறம் இரத்தங்கக்கல் முதலியவற்றோடு தோன்றும் சுரவகை (சீவரட்.)¦
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
- A kind of fever accompanied with burning sensation, yellowish pallor, spitting of blood, etc.
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +