ரத்னகண்டி
Appearance
தமிழ்
[தொகு]பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
[தொகு]- ரத்னகண்டி, பெயர்ச்சொல்.
- இரத்தினக்கற்கள் இழைத்த கழுத்தணி வகை
- (எ. கா.) ரங்கையனீந் தானங்கோர் ரத்னகண்டி (விறலிவிடு. 1130)
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
- Ruby necklace
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +