உள்ளடக்கத்துக்குச் செல்

ரம்சான்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்

[தொகு]
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்

[தொகு]
  • ரம்சான், பெயர்ச்சொல்.
  1. பிரதிதினமும் உதயமுதல் அத்தமனம்வரை பட்டினி விரதமிருந்து கொண்டாடப்படுவதும் முகம்மதியர் வழங்கும் மாதங்களுள் ஒன்பதாவதுமான மாதம்
  2. ரம்சான்மாதத்துக் கடைசி நாளிற் கொண்டாடப்படும் ஒரு முகம்மதிய பண்டிகை

மொழிபெயர்ப்புகள்

[தொகு]
  • ஆங்கிலம்
  1. Ramzan, the ninth month of the muhammadan year, each day of which is observed as a fast from dawn till sunset Festival on the last day of the month of Ramzān


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=ரம்சான்&oldid=1347196" இலிருந்து மீள்விக்கப்பட்டது