உள்ளடக்கத்துக்குச் செல்

ரம்மியம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
ரம்மியமான இயற்கைக் காட்சி
ரம்மியமான இயற்கைக் காட்சி
ரம்மியமான தின்பண்டங்கள்
ரம்மியமான உணவு
ரம்மியமான பெண்

தமிழ்

[தொகு]
ஒலிப்பு
இல்லை
(கோப்பு)

ரம்மியம், .


பொருள்

[தொகு]
  1. மகிழ்ச்சி
  2. திருப்தி
  3. அழகு
  4. உவகை



மொழிபெயர்ப்பு

[தொகு]
  • ஆங்கிலம்
  1. joy
  2. satisfaction
  3. beauty
  4. pleasantness



விளக்கம்

[தொகு]
  • புறமொழிச் சொல்---வடமொழி... रम्यम्..ரம்யம்...ரம்மியம்...பல அர்த்தங்களைத் தரும் சொல்.



பயன்பாடு

[தொகு]
  1. நீலகிரி மலைகளைக் காணவே ரம்மியமாக இருக்கிறது.
  2. வெகுநாட்கள் கழித்து இன்றுதான் ரம்மியமாக உணவு சாப்பிட்டேன்.
  3. அந்தப் பெண் பார்க்க நிரம்ப ரம்மியமாக இருக்கிறாள்.
  4. இந்த உணவகத்துத் தின்பண்டங்கள் சாப்பிட மிக ரம்மியமாக இருக்கும்


( மொழிகள் )

சான்றுகள் ---ரம்மியம்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி

"https://ta.wiktionary.org/w/index.php?title=ரம்மியம்&oldid=1218042" இலிருந்து மீள்விக்கப்பட்டது