ராக்ஷஸசிகிச்சை
Appearance
தமிழ்
[தொகு]பொருள்
[தொகு]- ராக்ஷஸசிகிச்சை, பெயர்ச்சொல்.
- சிகிச்சை முன்றனுள் அறுத்தல் சுடுதல் முதலியவற்றால் வியாதி கட்குச் செய்யும் பரிகாரம் (பதார்த்த.1202)
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
- Treatment of diseases by surgery and by caustics, one of three cikiccai, ( ← இதைப் பார்க்கவும்)
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +