ராயரொப்பம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்[தொகு]

  • ராயரொப்பம், பெயர்ச்சொல்.
  1. விஜயநகர வேந்தர்காலத்தில் வந்த அறிக்கைகளை இராயர்சமூகத்தில் வாசித்துக்காட்டும் உத்தியோகம் எழுதினது சொல்வதே ராயரொப்பம் (திருவேங். சத. 23)

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. An office in the vijayanagar empire, in which the employee reads before the king the reports received


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=ராயரொப்பம்&oldid=1344392" இலிருந்து மீள்விக்கப்பட்டது