லாகினி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்[தொகு]

  • லாகினி, பெயர்ச்சொல்.
  1. தந்திர சாத்திரங்களிற் கூறப்பட்ட ஒருசார் பெண்தேவதை (தக்கயாகப். 87, விசேடக்குறிப்பு.)

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. A class of goddesses mentioned in Tāntric lore


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=லாகினி&oldid=1347420" இலிருந்து மீள்விக்கப்பட்டது