லேகியம்
Appearance
தமிழ்
[தொகு]
ஒலிப்பு
இல்லை | |
(கோப்பு) |
லேகியம், .
பொருள்
[தொகு]- மருந்துக்களி
மொழிபெயர்ப்பு
[தொகு]- ஆங்கிலம்
- medicinal paste to cure disease in siddha/ayurvedic systems
விளக்கம்
[தொகு]- புறமொழிச்சொல்--வடமொழி--லேஹ்யம்=லேகியம்...சித்த/ஆயுர்வேத வைத்திய முறைகளில் களியைப் போன்ற ஒரு மருத்துவத் தயாரிப்பு...ஒரு நோயைப் போக்க அதற்கான மூலிகைகளை/பொருட்களைத் தனித்தனியாக வறுத்து, பொடி செய்து ஒரு கலயத்தில் வெல்லப்பாகு அல்லது தேனில் போட்டு, சிறு தீயின் மேல் வைத்துக் கிண்டி, தேவையானால் பசும்நெய் சேர்த்துக் கிளறி பதமாகத் தயாரிப்பதே லேகியம் ஆகும்... லேகியம் தயாரிப்பில் மூலிகைகள் மற்றும் நோய்களுக்குத் தக்கவாறு அநேக முறைகளுண்டு...
( மொழிகள் ) |
சான்றுகள் ---லேகியம்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி