லௌகீகன்
தமிழ்[தொகு]
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்[தொகு]
- லௌகீகன், பெயர்ச்சொல்.
- உலகப்பற்றுடையவன்
- சமயவொழுக்கவிதிகளைச் சரிவரப் பின்பற்றாதவன்
- லௌகீகவிருத்தியில் ஒழுகுபவன்
- உலகியலறிந்தவன்
மொழிபெயர்ப்புகள்[தொகு]
- ஆங்கிலம்
- One who is worldly-minded One who does not strictly adhere to the prescribed rites and observances, dist. fr. vaitīkaṉ One who follows secular pursuits One who is worldly-wise
( மொழிகள் ) |
சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +