வகுலி
Appearance
தமிழ்
[தொகு](கோப்பு) |
பொருள்
[தொகு]- வகுலி, பெயர்ச்சொல்.
- மீன்
- (எ. கா.) வாரியுட் பயமிலாது திரியுஞ்சில் வகுலி போன்று (வரத. பாகவத. நரசிங்க. 234) (நாமதீப. 269.)
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
- Fish
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +