உள்ளடக்கத்துக்குச் செல்

வகைசெய்தல்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்

[தொகு]
(கோப்பு)

பொருள்

[தொகு]
  • வகைசெய்தல், பெயர்ச்சொல்.
  1. ஏற்பாடு செய்தல்
  1. கணக்கிற் பதிவு செய்தல்
  1. வழிசெய்தல்(உள்ளூர் பயன்பாடு)
  1. நிலங்களுக்குத் திர்வை யொழுங்கு செய்தல் ((S. I. I.) i, 64.)

மொழிபெயர்ப்புகள்

[தொகு]
  • ஆங்கிலம்
  1. To make arrangements; to prepare To make entries in an account To find a way out To make a revenue settlement


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=வகைசெய்தல்&oldid=1473855" இலிருந்து மீள்விக்கப்பட்டது