வகைதொகை

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

(கோப்பு)

வகைதொகை, பெயர்ச்சொல்.

  1. செலவினங்களும், மொத்த பணமும்

பொருள்[தொகு]

மொழிபெயர்ப்பு[தொகு]

  • ஆங்கிலம்
  1. classification of headings and amount spent under each head in an expenditure.

விளக்கம்[தொகு]

  • வகைதொகை என்னும் சொல்லில் 'வகை'என்பது எந்த வகையில் அதாவது எந்தச் செயலுக்காக என்றும், 'தொகை' என்பது அந்தச் செயலுக்குச் செலவிடப்பட்ட மொத்தப் பணம் என்றும் பொருள்... எடுத்துக்காட்டாக இந்த மாதம் பிள்ளைகளுக்குப் பள்ளிக்கூடக் கட்டணம் ஆயிரம் ரூபாய் கட்டினேன் என்றால் இந்த சொற்றொடரில் பள்ளிக்கூடக் கட்டணம் என்பது வகை, ஆயிரம் ரூபாய் என்பது தொகை ஆம்.

பயன்பாடு[தொகு]

  • வகைதொகை தெரியாமல் ஊதாரித்தனமாகச் செலவுச் செய்வோரின் எதிர்காலம் சிறப்பாக அமையாது!!!


( மொழிகள் )

சான்றுகள் ---வகைதொகை--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி

"https://ta.wiktionary.org/w/index.php?title=வகைதொகை&oldid=1818921" இலிருந்து மீள்விக்கப்பட்டது