வகைபெறக்காட்டல்
Appearance
தமிழ்
[தொகு](கோப்பு) |
பொருள்
[தொகு]- வகைபெறக்காட்டல், பெயர்ச்சொல்.
- தொகுத்துரைத்ததை விரித்துக் கூறும் உத்திவகை (மாறனலங். பாயி. 25.)
- கூறிய உரையை விரிவாகச்சொல்லும் நுட்ப வகை
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
- A literary device which consists in the detailed treatment of what has already been briefly stated
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +