உள்ளடக்கத்துக்குச் செல்

வகைப்படுத்து

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

வகைப்படுத்து:

பொருள்: ஒருவரை/ஒன்றை இனமொத்த அல்லது வகையொத்த பிறருடன்/பிற பொருள்களுடன் சேர்; வகைப்படுத்து; இனவாரியாகப் பிரி.

மொழிபெயர்ப்பு: to put somebody/something into a group with other people or things of a similar type. Classify

"https://ta.wiktionary.org/w/index.php?title=வகைப்படுத்து&oldid=1912554" இலிருந்து மீள்விக்கப்பட்டது