வகைமாலை

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

(கோப்பு)

பொருள்[தொகு]

  • வகைமாலை, பெயர்ச்சொல்.
  1. தளிரும் பூவும் விரவத்தொடுத்த மாலை
    (எ. கா.) வகைமாலையினையும் இழையினையுமுடைய மகளிரை (சீவக., 483, உரை)

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. A kind of garland in which tender leaves and flowers are alternately strung together


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=வகைமாலை&oldid=1476010" இலிருந்து மீள்விக்கப்பட்டது