உள்ளடக்கத்துக்குச் செல்

வகைவைத்தல்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்

[தொகு]
(கோப்பு)

பொருள்

[தொகு]
  • வகைவைத்தல், பெயர்ச்சொல்.
  1. காரியமாகக்கொள்ளுதல்
    (எ. கா.) இவன் நான் சொல்வதை வகைவைக்காமல் தன்னிஷ்டப்படி நடக்கிறான்
  2. கணக்கில் வரவு வைத்தல்

மொழிபெயர்ப்புகள்

[தொகு]
  • ஆங்கிலம்
  1. To pay attention to; to take into account To credit to an account


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=வகைவைத்தல்&oldid=1476056" இலிருந்து மீள்விக்கப்பட்டது