உள்ளடக்கத்துக்குச் செல்

வக்கணை

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்

[தொகு]
(கோப்பு)

பொருள்

[தொகு]
  • வக்கணை, பெயர்ச்சொல்.
  1. கடிதம் முதலியவற்றின் முகப்புரை
  2. போற்றுரை
  3. வருணனை
  4. பட்டப்பெயர்
  5. நாகரிகம்
  6. ஒழுங்கு
  7. நிந்தை
  8. திறமையான பேச்சு .


மொழிபெயர்ப்புகள்

[தொகு]
  • ஆங்கிலம்



( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=வக்கணை&oldid=1476050" இலிருந்து மீள்விக்கப்பட்டது