வக்கரனை

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search

தமிழ்[தொகு]

(கோப்பு)

பொருள்[தொகு]

  • வக்கரனை, பெயர்ச்சொல்.
  1. எல்லா இராகங்களும் குழலின் ஆறு துவாரங்களாலேயே உண்டாகும் படி விரல்களால் சமஞ்செய்து சோதிக்கை
    (எ. கா.) வைத்த துளை யாராய்ச்சி வக்கரனைவழிபோக்கி யொத்தநிலையுணர்ந்ததற்பின் (பெரியபு. ஆனாய. 24) (செந். vi. 215.)

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. Manipulating the flute so as to produce all melody-types on its six stops


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) Nuvola apps bookcase.svg+ DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + தமிழ்ப்புலவர் + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=வக்கரனை&oldid=1476047" இருந்து மீள்விக்கப்பட்டது