வங்காளம்
தமிழ்[தொகு]

பொருள்
வங்காளம், பெயர்ச்சொல்.
- இந்தியாவின் ஆட்சி மொழிகளுள் ஒன்று...இந்தியாவின் அண்டை நாடான பங்லா தேஷ் -இன் ஒரே தேசிய/ஆட்சி மொழியுமாகும்...இந்தியாவில் இந்திக்கு அடுத்தபடியாக அதிக மக்களால் பேசப்படும் மொழி...உலக அளவில் ஆறாவது இடம்...
மொழிபெயர்ப்புகள்
- bengali ஆங்கிலம்