உள்ளடக்கத்துக்குச் செல்

வசிகரித்தல்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்

[தொகு]
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்

[தொகு]
  • வசிகரித்தல், பெயர்ச்சொல்.
  1. தன்வசப்படுத்துதல்
    (எ. கா.) உயிரை வசிகரிக்கு மந்திரமொன்று (கந்த பு. அசுரர்யா. 23) பசையி னெஞ்சர் தமையெல்லாம் பத்தாவாக வசிகரித்தும் (உத்தரரா. இராவணன்பிறப். 19.)
  2. வேண்டுதல் (யாழ். அக. )

மொழிபெயர்ப்புகள்

[தொகு]
  • ஆங்கிலம்
  1. To charm, captivate, fascinate; to subjugate To request


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=வசிகரித்தல்&oldid=1343698" இலிருந்து மீள்விக்கப்பட்டது