வசிப்பு

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

வசிப்பு வினைச்சொல் .

பொருள்[தொகு]

  1. வாழ்வது
  2. வசிப்பது
  3. குடியிருப்பது

மொழிபெயர்ப்பு[தொகு]

  • ஆங்கிலம்
  1. living
  2. residing
  3. dwelling

விளக்கம்[தொகு]

புறமொழிச்சொல்...வடமொழி....वास...வாஸ...வாச...வசிப்பு...வாழ்வது அல்லது தங்குவது என்பது அர்த்தம்...

மிக அரிதாகப் பயன்படுத்தப்படும் சொல்...பெரும்பாலும் பேச்சு, சாதாரண எழுத்து வழக்காக மட்டுமே பயனாகிறது...

பயன்பாடு[தொகு]

எனக்கு வேறு மாநிலத்தில் வேலைக் கிடைத்துவிட்டது...போய்தான் ஆகவேண்டும்...நமக்குச் சொந்தமான உற்றார், உறவினர் என்று யாருமில்லாத ஊரில், வெறும் நண்பர்கள் மற்றும் தெரிந்தவர்களுக்கிடையே ஆண்டுக்கணக்கில் வசிப்பு என்பது மனதளவில் மிகக் கடினமான செயல்தான்!...
"https://ta.wiktionary.org/w/index.php?title=வசிப்பு&oldid=1223476" இலிருந்து மீள்விக்கப்பட்டது