வச்சத்தொள்ளாயிரம்
Appearance
தமிழ்
[தொகு]பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
[தொகு]- வச்சத்தொள்ளாயிரம், பெயர்ச்சொல்.
- வச்சதேசத்தரசனைப்பற்றித் தொள்ளாயிரம் வெண்பாக்களால் அமைந்த ஒரு நூல் (வீரசோ. அலங். 11, உரை.)
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
- A poem of 900 veṇpā verses on the King of Vatsa, not extant
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +