உள்ளடக்கத்துக்குச் செல்

வச்சிரநாடு

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்

[தொகு]
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்

[தொகு]
  • வச்சிரநாடு, பெயர்ச்சொல்.
  1. சோணைக்கரையிலுள்ளதொரு நாடு (சிலப். 5, 99, உரை.)
  2. பாண்டி மண்டலத்தில் உள்ள ஒரு கடற்கரை நாடு
    (எ. கா.) வச்சிர நாடன்ன வாணுதல் (களவியற். 47)

மொழிபெயர்ப்புகள்

[தொகு]
  • ஆங்கிலம்
  1. A province near the sōṇā river The coastal region in the Pāṇdyaṉ country


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=வச்சிரநாடு&oldid=1343900" இலிருந்து மீள்விக்கப்பட்டது