உள்ளடக்கத்துக்குச் செல்

வச்சிரயாப்பு

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்

[தொகு]
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்

[தொகு]
  • வச்சிரயாப்பு, பெயர்ச்சொல்.
  1. மரங்களை வச்சிரப் பசையினாற் சேர்க்கை
    (எ. கா.) அச்சு மாணியும் வச்சிரயாப்பும் (பெருங். உஞ்சைக். 58, 47)
  2. வச்சிராயுதத்தால் எழுதியதுபோன்று என்றும் அழியா எழுத்து
    (எ. கா.) நின்றது கிழமை நீங்கா வச்சிரயாப்பின் (சீவக. 544)

மொழிபெயர்ப்புகள்

[தொகு]
  • ஆங்கிலம்
  1. Gluing, in woodwork Indelible writing, as the marks made by the vaccirāyutam


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=வச்சிரயாப்பு&oldid=1343927" இலிருந்து மீள்விக்கப்பட்டது