வடிகூடை
Appearance
தமிழ்
[தொகு]
ஒலிப்பு
(கோப்பு) |
வடிகூடை, .
பொருள்
[தொகு]- வடிகட்டும் கூடை
மொழிபெயர்ப்பு
[தொகு]- ஆங்கிலம்
- Colander
விளக்கம்
[தொகு]- வடிக்கட்டும் + கூடை = வடிகூடை...ஒரு வட்டவடிவான ஆழமான கொள்ளளவுக் கொண்ட சமையலறைச் சாதனம்...சுற்றிலும் சிறு துளைகளைக் கொண்டது...அரிந்த காய்கறிகள், பழங்கள் அல்லது வேறு எந்த உணப்பொருளையும் கழுவி நீர் வடிகட்ட இந்த சாதனத்திலிடுவார்கள்...சூற்றுலுமுள்ளத் துளைகளின் வழியாக நீர் வடிந்துவிடும்...உலோகத்தால் ஆனவை...அநேக வடிவமைப்புகளில் அங்காடிகளில் கிடைக்கின்றன...முந்தைய காலங்களில் பிரம்பு/மூங்கிலால் சுற்றிலும் சிறு இடைவெளிகள் விட்டுப் பின்னப்பட்டு (கூடை) பொருட்களைக் கழுவி வடிக்கட்டப் பயனானதால் வடிகூடை எனப்பட்டது...தற்போது உலோகத்தால் செய்யப்படினும் அதே பெயர் தொடர்கிறது...