வடித்தல்
Appearance
தமிழ்
[தொகு]
|
---|
பொருள்
[தொகு]- வடித்தல், பெயர்ச்சொல்.
- வடியச் செய்தல்
- வடிகட்டுதல்
- பிழிதல்
- தைலமிறக்குதல்
- திருத்தமாகச் செய்தல்
- சாரமான சொல்லா லமைதல்
- வசமாக்குதல் (சூடாமணி நிகண்டு)
- பழக்குதல்
- பயிலுதல்
- சோறு சமைத்தல்(பேச்சு வழக்கு)
- கூராக்குதல்
- வாரிமுடித்தல் (நற். 23)
- தகடாக்குதல்
- (எ. கா.) இரும்பு வடித்தன்ன மடியா மென்றோல் (மெரும்பாண். 222)
- நீளமாக்குதல்
- யாழ்நரம்பை உருவுதல்
- அலங்கரித்தல்
- ஆராய்தல், வடித்த நூற்கேள்வியார் (சீவக. 1846.)
- ஆராய்ந்தெடுத்தல்
- கிள்ளியெடுத்தல்
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
- To cause to flow out; to shed, as tears; to drain To strain, as conjee from cooked rice; to filter To squeeze out To distill, as oil To refine, polish; to perfect To express in choice languages 7, To win over; to bring under control To tame, train, as wild elephants To practise To cook, as rice To sharpen To comb and fasten, as hair To flatten out To lengthen To stroke with the fingers over, as the string of a lute in playing To equip, as a horse To investigate, examine To select, choose To pluck, nip
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +
பகுப்புகள்:
- தமிழ்
- தமிழ்-ஒலிக்கோப்புகளுள்ளவை
- தமிழ்-பெயர்ச்சொற்கள்
- தனிப்பா. உள்ள பக்கங்கள்
- நாலடி. உள்ள பக்கங்கள்
- தைலவ. உள்ள பக்கங்கள்
- புறநா. உள்ள பக்கங்கள்
- சீவக. உள்ள பக்கங்கள்
- சூடா. உள்ள பக்கங்கள்
- மணி. உள்ள பக்கங்கள்
- colloq. உள்ள சொற்கள்
- சங். அக. உள்ள பக்கங்கள்
- நற். உள்ள பக்கங்கள்
- பொருந. உள்ள பக்கங்கள்
- பிரபோத. உள்ள பக்கங்கள்
- அகநா. உள்ள பக்கங்கள்
- தமிழ்ப்பேரகரமுதலிச் சொற்கள்
- தமிழ்ப்பேரகரமுதலி-மேம்படுத்த வேண்டியன