உள்ளடக்கத்துக்குச் செல்

வடுக்கொள்ளுதல்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்

[தொகு]
(கோப்பு)

பொருள்

[தொகு]
  • வடுக்கொள்ளுதல், பெயர்ச்சொல்.
  1. தழும்பு படுதல்
    (எ. கா.) நல்லகம் வடுக்கொள முயங்கி (அகநா. 100)
  2. புண் முதலியன ஆறத்தொடங்குதல் (உள்ளூர் பயன்பாடு)

மொழிபெயர்ப்புகள்

[தொகு]
  • ஆங்கிலம்
  1. To bear mark To begin to heal, as a sore


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=வடுக்கொள்ளுதல்&oldid=1343642" இலிருந்து மீள்விக்கப்பட்டது