வடையம்
தமிழ்[தொகு]
(கோப்பு) |
பொருள்[தொகு]
- வடையம், பெயர்ச்சொல்.
- நெல்லிப்பழம் முதலியவற்றை அரைத்துத் தட்டிய வடை
- பொட்டலமாகக் கட்டிய வெற்றிலைபாக்கு(தஞ்சாவூர் பயன்பாடு)
மொழிபெயர்ப்புகள்[தொகு]
- ஆங்கிலம்
- Cake, as of nelli fruits Betel leaves and arecanut folded into a packet
( மொழிகள் ) |
சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +