வட்குதல்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

(கோப்பு)

பொருள்[தொகு]

  • வட்குதல், பெயர்ச்சொல்.
  1. வெட்குதல்
    (எ. கா.) வட்கின வெனப்பெரி தடைத்தகுயில் வாய்கள் (பாகவ. 10, வேய்ங்குழ. 6)
  2. கூசுதல்
    (எ. கா.) அரன்குன்றென்றே வட்கி (திருக்கோ. 116)
  3. கெடுதல்
    (எ. கா.) அதகங்கண்ட பையணனாகம் போல வட்க (சீவக. 403)
  4. தாழ்தல்
    (எ. கா.) வாடிய காலத்தும் வட்குபவோ (பழ மொ. 204)
  5. ஒளி மழங்குதல் (சூடாமணி நிகண்டு)

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. To be ashamed To be shy, bashful To be destroyed To humble; to lower oneself To be dim; to be lit faintly


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=வட்குதல்&oldid=1503250" இலிருந்து மீள்விக்கப்பட்டது