வட்டுடை

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்[தொகு]

  • வட்டுடை, பெயர்ச்சொல்.
  1. முழந்தாளளவாக உடுக்கும் உடை விசேடம்
    (எ. கா.) அந்நுண் மருங்கு லிகந்த வட்டுடை (மணி. 3, 122)
  2. ஆடை (பிங். )

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. Cloth tied round the waist and reaching down the knee Garment


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=வட்டுடை&oldid=1347576" இலிருந்து மீள்விக்கப்பட்டது