வத்து நிர்த்தேசம்
Appearance
தமிழ்
[தொகு]பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
[தொகு]- வத்து நிர்த்தேசம், பெயர்ச்சொல்.
- காவியத்தொடக்கத்துச் செய்யப்படும் மங்களாசரணை மூன்றனுள் ஒன்றாகிய பொருளியல்புரைக்கை
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
- Indication of the subject-matter of a poem, one of three maṅkaḷācaraṇai, ( ← இதைப் பார்க்கவும்)
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +