வன்பாட்டம்
Appearance
தமிழ்
[தொகு]பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
[தொகு]- வன்பாட்டம், பெயர்ச்சொல்.
- தீய்வு கரிவு காலத்திலும் குறையாமல் அளக்கவேண்டிய குத்தகை
- (எ. கா.) நெல் . பதினறுகலனே தூணியாக வன்பாட்டம் அளக்கவும் ((S. I. I.) v. 90.)
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
- fixed rent in kind due under a lease-deed which does not provide for any relief against loss due to drought
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +