வன்மம்
தமிழ்
[தொகு]பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
[தொகு]- வன்மம், பெயர்ச்சொல்.
- தீராப்பகை. வன்மக்களியானை மன் (நள. கலிநீங்கு. 58)
- வலி. மார்பின் ... கரஞ் சென்றுற்ற வன்மத்தைக் கண்டு (கம்பரா. அதிகா. 228)
- சபதம். loc
- கலவரம்
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
சொல்வளம்
[தொகு]- வன்மி - வன்மம் கொண்டவர்
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு + \n