வன துர்க்கம்
Appearance
தமிழ்
[தொகு]பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
[தொகு]- வன துர்க்கம், பெயர்ச்சொல்.
- காட்டரண். வனதுர்க்கம் கிரிதுர்க்கம் சலதுர்க்கம் என்னப்பட்ட மூன்று அரணங்களையும் (தக்கயாகப். 466, உரை)
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
- Forest, as a defence
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு + \n