வயங்குதல்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்[தொகு]

  • வயங்குதல், பெயர்ச்சொல்.
  1. ஒளிசெய்தல்
    (எ. கா.) வயங்கொளி மண்டிலம் (அகநா. 11)
  2. விளங்குதல்
    (எ. கா.) வயங்கிய கற்பினாள் (கலித். 2)
  3. தெளிதல்
    (எ. கா.) வயங்கொலி நீர் (பு. வெ. 2, 14)
  4. தோன்றுதல்
    (எ. கா.) வயங்காக் கூத்து வயங்கியபின் (சீவக. 2704)
  5. மிகுதல்
    (எ. கா.) அணிநிழல் வயங்கு . . . மதி (பரிபா. 3, 51)
  6. நடத்தல் (யாழ். அக.)

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. To shine, gleam, glitter To be resplendent To be clear, lucid, as water To be exhibited To abound 6(ஒப்பிடுக)→ வழங்கு-. To walk, go


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=வயங்குதல்&oldid=1343268" இலிருந்து மீள்விக்கப்பட்டது