கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
ஒலிப்பு
வயசுப் பொண்ணு, .
- பூப்படைந்த இளம் பெண்
- a girl who has attained puberty.
- கொச்சை மொழி... பூப்படைந்த, திருமணத்திற்குத் தகுதியான, இளம் பெண்ணை வயசுப் பொண்ணு என்பர்... அதாவது திருமண வயசை எட்டிய பெண் என்பதாம்