வயிற்றுப்போக்கு

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

தமிழ்[தொகு]

வயிற்றுப்போக்கு
ஒலிப்பு
இல்லை
(கோப்பு)

வயிற்றுப்போக்கு, பெயர்ச்சொல்.

  • வயிறு + போக்கு

பொருள்[தொகு]

  • வயிற்றுப்போக்கு, பெயர்ச்சொல்.
  1. செரியாமல் மலங்கழிகை (M. L.)
  2. விஷபேதி (யாழ். அக.)
  3. பேதி
  4. கழிசல்

மொழிபெயர்ப்பு[தொகு]

  • ஆங்கிலம்
  1. diarrhoea
  2. cholera
  3. purgation

விளக்கம்[தொகு]

  • மலம் நீர்த்து அடிக்கடி வயிற்றிலிருந்து வெளியேப் போகும் நிலையை வயிற்றுப்போக்கு என்பர்...இரத்தத்தோடு சேர்ந்து நீர்ப்போல மலம் போகும் சீதபேதியையும், வாந்திபேதி எனப்படும் தொற்று நோயான விஷபேதியையும்கூட பொதுவாக வயிற்றுப்போக்கு என்றேக் குறிப்பிடுவர்...


( மொழிகள் )

ஆதாரங்கள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924-39)+ DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி

+

"https://ta.wiktionary.org/w/index.php?title=வயிற்றுப்போக்கு&oldid=1486927" இருந்து மீள்விக்கப்பட்டது